Money Saving Tips in Tamil | Salary வந்ததும் எப்படி Save பண்ணுவது (2026 Guide)
📌 Introduction
வரும் காலத்தில் பலருக்கும் ஒரு பெரிய பிரச்சனை — சம்பளம் வந்ததும் எங்கே போகுது என்று தெரியாம இருப்பது தான் 🤯
நீங்க மட்டும் இல்ல… India ல இருக்க பல middle class மக்கள் இந்த same problem face பண்ணிட்டு தான் இன்னமும் இருக்காங்க.
👉 அதனால தான் “money saving tips Tamil”, “tamil finance tips” மாதிரி topics அதிகமா கூகிள்-ல அதிகமா தேடுறங்க.
இந்த articleல, நீங்க எப்படி save money Tamil styleல easyஆ start பண்ணலாம், எப்படி budget planning Tamilல செய்யலாம்ன்னு தெளிவா பார்க்கலாம் 💰
💡 1. முதலில் உங்கள் செலவுகளை track பண்ணுங்கள் (Expense Tracking)
நீங்க save money Tamilல start பண்ணணும்னா
👉 first step: உங்க expenses எண்ணனு முழுசா தெறிஞ்சுகனும் தெரிஞ்சிக்கணும்
ஒரு notebook அல்லது mobile app use பண்ணி
👉 தினசரி செலவுகளை நோட் பண்ணலாம்.
Example:
Food 🍔 செலவு எவ்ளோ
Travel 🚗 செலவு எவ்ளோ
Shopping 🛒 செலவு எவ்ளோ
👉 இது ஒரு முக்கியமான tamil finance tip
👉 இதை follow பண்ணினா unnecessary expenses ரொம்ப ஈசியா கண்டுபிடிக்கலாம்
💰 2. 50-30-20 Rule follow பண்ணுங்க (Budget Planning Tamil)
இது ஒரு popular budget planning Tamil method 👇
50% → தேவைகள் (Rent, Food, Bills)
30% → விருப்பங்கள் (Entertainment, Shopping)
20% → Savings 💰
👉 இந்த method use பண்ணினா
👉 easyஆ save money Tamil strategy implement பண்ணலாம்
🚫 3. Unnecessary expenses avoid பண்ணுங்கள்
பலருக்கும் தெரியாமே
👉 தினசரி small expenses அதிகமா இருக்கும் 😅
Example
Outside food செலவுகள்
Online offers செலவுகள்
Subscriptions செலவுகள்
👉 ஒரு simple trick:
“இது எனக்கு தேவையா?” என்று உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள்
👉 இது ஒரு money saving tips tamil 🔥
🏦 4. Pay Yourself First (சம்பளம் வந்ததும் சேமிக்கவும்)
பலர் செய்யும biggest mistake:
👉 முதலில் செலவு → பின்னாடி save பண்ணுவது
❌ இது தான் மிகப்பெரிய தவறு
✅ Correct method:
👉 Salary வந்த உடனே 20% save பண்ணுங்க
👉 இது best tamil finance strategy 💯
📊 5. Monthly Budget set பண்ணுங்கள்
Budget இல்லனா
👉 financial control impossible
👉 Budget planning Tamilல include பண்ணுங்க:
Rent
Food
Travel
Savings
👉 இது consistentஆ follow பண்ணினா
👉 overspending குறையும்
📈 6. Investment start பண்ணுங்கள் (Passive Income Tamil)
Saving மட்டும் போதாது ❌
👉 money grow ஆகணும்
Start pannunga:
SIP
FD / RD
Gold
👉 இது futureல passive income Tamil generate பண்ணும் 💰
🧠 7. Rich mindset develop பண்ணுங்கள்
👉 Rich people எப்படி think பண்ணுவாங்க?
Long term planning
Investment focus
Less spending
👉 இது ஒரு முக்கியமான tamil motivation finance concept 🔥
⚡ 8. Emergency fund உருவாக்குங்கள்
Life unpredictable 😓
👉 அதனால:
3–6 months expenses save பண்ணுங்க
👉 இது ஒரு smart financial planning Tamil tip
🎯 Conclusion
👉 Save money Tamilல easy தான்
👉 but discipline முக்கியம்
இன்று இருந்து:
Expense track பண்ணுங்க
Budget follow பண்ணுங்க
Investment start பண்ணுங்க
👉 இந்த tamil finance tips follow பண்ணினா
👉 நீங்க futureல financial freedom achieve பண்ணலாம் 💰🔥
🔥 Related Posts
இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் 👍 comment பண்ணி சொல்லுங்க.


உரையாடலில் சேர்