ABOUT US

 "Uyarvu Paathai” என்பது தமிழில் வாழ்க்கை முன்னேற்றம், பணம் சம்பாதிப்பு, சேமிப்பு, மற்றும் உண்மை வாழ்க்கை கதைகள் பற்றிய பயனுள்ள தகவல்களை வழங்கும் ஒரு தளம்.

இந்த websiteல் தினமும் புதிய motivational stories, financial awareness tips, மற்றும் வாழ்க்கையை மாற்றும் உண்மை சம்பவங்கள் பகிரப்படுகிறது.

எங்கள் நோக்கம் — மக்களுக்கு சரியான பண மேலாண்மை அறிவையும், வாழ்க்கையில் முன்னேற உதவும் சிந்தனைகளையும் வழங்குவது.

கருத்துகள்